India's rising star T. Natarajan heart felt interview

In generally cricket interview is based on english. When India team played inside his country. Sometimes they spoke  or take interview in Hindi in the name of main language in India. But this interview was totally extraordinary. Because this interview is totally in Tamil because of Natarajan. He does not know English. Another main thing is they spoke Tamil in Australia, Australian ground all netizens of south India was very happy to see this. The interviewer was murali karthik former Cricketer from tamilnadu, he is the man interview the Natarajan in Tamil and same he translate to his co interviewers in English.

Interview questions:

Murali karthik: வணக்கம் நடராஜன் எப்படி இருக்கீங்க பிரஸ்ட் ட்ரிப் டு ஆஸ்திரேலியா எப்படி பீல் பண்றிங்க?

Natarajan: அண்ணா நல்லா இருக்கேன் நா நீங்க எப்படி இருக்கீங்க, ரொம்ப சந்தோசமா இருக்குன்னா மொதவாட்டி  ஆஸ்திரேலியா வந்து ஒரு பெரிய டீம் கூட விளையாண்டு சீரிஸ் வின் பண்ணது  ரொம்ப சந்தோசமா இருக்கு நா.

Murali karthik:  நீங்க வருண் சக்கரவர்த்தி எடத்துல நீங்க வந்திங்க.. உங்களோட எதிர்பார்ப்பு எப்பிடி இருந்தது?

Natarajan:  நா ஒரு நெட் பௌலர் ஆஹா தான் அண்ணா வந்த, எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லனா

Murali karthik : நீங்க ரொம்ப ஸ்வீட் ஆஹா சொல்லுறீங்க எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லனு, ஆனா இந்தியன் டீமுக்கு விளையாடறது அவளோ பெரிய விஷயம்.. உங்களுக்குனு சில எதிர்பார்ப்புகள் இருந்துருக்காம்ல பௌலிங் போட்றத பத்தி.

Natarajan: நா மொதல்ல ஏன் திறமையை நம்புனேன் அண்ணா.. பௌலிங்க நல்ல போடணும் னு ஒரு குறிக்கோள் இருந்தது

Murali karthik : பொதுவா ப்லயேர்ஸ் பௌலிங் போட்டு விக்கெட் எடுத்த செலிப்ரட் பண்ணுவாங்க இல்லனா கோவமா உனற்சிவாசும் பாடுவாங்க ஆனா இதெல்லாம் உங்க கிட்ட இருந்து தெரியவயிலையே.

Natarajan : சின்ன வயசுல இருந்து அப்புடி தான் அண்ணா எந்த விஷயத்துக்கோம் அவ்ளோவா ரியாக்ட் பண்ண மாட்டேன் சும்மா ஸ்மைல் பன்னிட்டு போயிடுவான்.

Murali karthik : அருமை நடராஜன் இத அப்புடியே தொடருங்கள்  உங்க பிட்னெஸ் நல்லா மைண்டைன் பண்ணுங்க நீண்ட நாள் இந்தியா டீம்ல விளையாடறதுக்கு வைப்பாக அமையும். நன்றி நடராஜன்.

Natarajan: கண்டிப்பா அண்ணா, நன்றி நா.

Comments

Popular posts from this blog

செங்குன்றம் பாடியநல்லூர் தீமிதி திருவிழா நடைபெறாது.